சென்னையில் ரூட்டு தல விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல் – ஒருவர் படுகாயம்!
சென்னை பெரியமேடு சாலையில் ரூட்டு தல விவகாரத்தில் கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் படுகாயமடைந்தார். பெரியமேடு சாலையில், ஒரே பேருந்தில் பயணித்த இருவேறு கல்லூரி ...