பெரியநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம்!
சிவகங்கையில் நடைபெற்ற பெரியநாயகி அம்மன் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகேயுள்ள உருவாட்டி கிராமத்தில் பிரசித்திபெற்ற பெரிய நாயகி ...