பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுப்பு!
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அரசின் அனுமதியைப் பெறாமல் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அமைப்பை அரசு நிதியில் தொடங்கியதாகக் கூறி, ...