ரயில் நிலையங்களுக்கு வெளியே நிரந்தர காத்திருப்பு மையங்கள் : ரயில்வே அமைச்சகம் திட்டம்!
நாட்டிலுள்ள பரபரப்பான ரயில் நிலையங்களுக்கு வெளியே நிரந்தர காத்திருப்பு மையங்கள் அமைக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மகா கும்பமேளாவின்போது ஏற்பட்ட நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு ரயில்வே துறை ...