விஷ்வ ஹிந்து பரிஷத் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி!
விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் சென்னையில் நாளை நடத்தப்படவுள்ள பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹிந்து மக்களின் கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பிற்காகச் செயல்பட்டு வரும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ...