கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் மீது வழக்கு தொடர அனுமதி : மத்திய பெருநிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம்!
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் மீது வழக்கு தொடர மத்திய பெருநிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. கேரளாவில் உள்ள கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் லிமிடெட் அலுவலகத்தில் வருமான வரி சோதனை ...