திருத்தணி அருகே மின்சாரம் தாக்கியவர் மருத்துவமனையில் அனுமதி – பழுதை சரி செய்ய மின்மாற்றியில் ஏறியபோது நிகழ்ந்த சோகம்!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மின் மாற்றியில் ஏறிய நபர் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார். தரணிவராகபுரம் பகுதியில் மின்மாற்றியில் கோளாறு ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ...