தனிநபர் கடன் : விதிமுறைகளை கடுமையாக்கியது ரிசர்வ் வங்கி!
வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான பாதுகாப்பற்ற தனிநபர் கடன்களுக்கான விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி கடுமையாக்கியுள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ...