பெரு : நிலச்சரிவில் சிக்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு!
பெரு நாட்டில் பெய்த பரவலான மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். லிமா, கஜாமர்கா உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாகக் கடந்த சில ...