பெரு : கடல் கொந்தளிப்பால் கடலில் விழுந்த 50 கண்டெய்னர்கள்!
பெரு நாட்டில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் சிக்கிய தைவான் நாட்டுக் கப்பலில் இருந்து 50 கண்டெய்னர்கள் கடலில் விழுந்தன. பெருவின் கல்லோவ் விரிகுடா கடலில் தைவான் நாட்டின் எவர்கிரீன் கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது ...