பெரும்பாக்கம் : குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு – பெண்கள் மாஸ்க் அணிந்து சாலை மறியல் போராட்டம்!
பெரும்பாக்கம் அருகே டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மாஸ்க் அணிந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையை அடுத்த பெரும்பாக்கம் ஊராட்சி நூக்கம்பாளையம் ...