மாறுபட்ட இலக்கிய வரலாற்று நூல்கள் தமிழகத்தின் பாரம்பரியத்தை சிறப்பித்துள்ளன – ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!
மாறுபட்ட இலக்கிய வரலாற்று நூல்கள் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை சிறப்பித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் 'ஒரு நூலகமே புத்தகமாக' என்னும் நூல் ...