இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ள பெருசு திரைப்படம்!
பெருசு திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் இளங்கோ ராம் பெருசு திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் வைபவ் நாயகனாகவும், சுனில், பாலகிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி, முனீஸ்காந்த், நிஹாரிகா ...