உணவுப் பொருளில் பூச்சிக் கொல்லி மருந்து: மத்திய அரசுக்கு நோட்டீஸ்!
உணவுப் பொருட்களில் பூச்சிக் கொல்லி மருந்து கலக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உணவுப் பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் ...