கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடியை விரட்டிய வளர்ப்பு நாய்!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடியை விரட்டிய வளர்ப்பு நாயின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் ...