ஆற்றில் மிதந்த “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட மனுக்கள் – அண்ணாமலை கண்டனம்!
திட்டங்களுக்கு ஆடம்பரமான பெயர்களை வைத்திருப்பதும், வரி செலுத்துவோரின் பணத்தை விளம்பரத்திற்காக வீணாக்குவதும் திமுக அரசாங்கத்தின் அடையாளமாக மாறியுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...