நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கும் தீர்மானத்துக்கு மனு தாக்கல்!
பணம் மூட்டை சிக்கிய விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவைப் பதவி நீக்கம் செய்ய 200க்கும் மேற்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர மனுத்தாக்கல் செய்து உள்ளனர். அரசியலமைப்பின் பிரிவுகள் 124, ...