நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்குத் தடை விதிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், அரசு பணத்தில், அரசு ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்தப்படும் இந்த ...