நெகமம் சாலைப்புதூரில் தேவாலயம் கட்ட அனுமதி தரக்கூடாது : விவேகானந்தா சேவா மையம் சார்பில் மனு!
கோவை மாவட்டம் நெகமம் சாலைப்புதூர் கிராமத்தில் கிறிஸ்தவ மக்கள் யாரும் இல்லாததால் அங்கு தேவாலயம் கட்ட அனுமதி வழங்க கூடாதெனக் கூறி விவேகானந்தா சேவா மையம் சார்பில் ...