நீட் மறுதேர்வு நடத்தக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
நீட் மறுதேர்வு நடத்தக் கோரிய மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மே 4ஆம் தேதி இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வின்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தேர்வு எழுத முடியவில்லை எனக்கூறி சென்னை ...