வேல் பூஜை நடத்துவதற்கு அனுமதி கோரி மனு : காவல்துறை பதிலளிக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்
கோயிலுக்கு ஊர்வலமாகச் சென்று வேல் பூஜை நடத்துவதற்கு அனுமதி கோரி மனுவுக்குக் காவல்துறை பதிலளிக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ...
