போட்டித் தேர்வை தள்ளி வைக்க கோரிய மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம்
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை தள்ளி வைக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் ...