இடிக்கப்பட்ட கோயிலை அதே இடத்தில் கட்டித்தரக் கோரி ஆட்சியரிடம் மனு
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த முள்ளுவாடியில் இடிக்கப்பட்ட கோயிலை மீண்டும் அதே இடத்தில் கட்டித்தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். முள்ளுவாடி கிராம மக்களுக்குக் ...