பொதுவெளியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு!
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். பெருங்களூர் பகுதியில் ...