பாளையங்கோட்டையில் திமுக நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – போலீஸ் விசாரணை!
பாளையங்கோட்டையில் திமுக நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த கீழ் முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ...