பழனி அருகே சிசிடிவி கேமரா மீது பெட்ரோல் குண்டு வீச்சு!
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கஞ்சா விற்பனைக்கு இடையூறாக சிசிடிவி கேமரா பொருத்தியதால் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். பழனியை அடுத்த பெருமாள் புதூர் கிராமத்தில் மூர்த்தி என்பவர் தனது ...