ஜெயங்கொண்டம் அருகே பாமக நிர்வாகியின் வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!
ஜெயங்கொண்டம் அருகே பாமக நிர்வாகியின் வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் கோவில் வாழ்க்கை பகுதியைச் ...