3 நாட்களில் பி.எஃப். முன்பணம் : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சிறப்பு ஏற்பாடு!
விண்ணப்பித்த 3 நாட்களுக்குள் பி.எஃப். முன்பணம் பெறும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து முன்பணம் பெறுவதற்கான விதிகளை EPFO அமைப்பு எளிதாக்கியுள்ளது. ...