தரமற்ற மாத்திரை விற்பனை – மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் முக்கிய அறிவிப்பு!
மருந்து உற்பத்தி மற்றும் விற்பனையகங்களில் நடைபெற்ற சோதனையில் சுமார் 62 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டு உள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. பொது ...