பிலிப்பைன்ஸ் சுங்கச்சாவடியில் நின்ற வாகனங்கள் மீது பேருந்து மோதல் – 10 பேர் பலி!
பிலிப்பைன்ஸின் டார்லாக் நகரில் உள்ள சுங்கச்சாவடியில் நின்ற வாகனங்கள் மீது பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் பலியாகினர். விபத்தில் காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை ...