அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் ராணுவ வீரர்கள் தீவிர பயிற்சி!
அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் ராணுவ வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தென்சீனக்கடல் பகுதி முழுமைக்கும் சீனா உரிமை கொண்டாடுகிறது. ஆனால் பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே உள்ளிட்ட நாடுகளும் அதற்கு உரிமை கோருகின்றன. ...