பிலிப்பைன்ஸ் : ஃபங்-வாங் புயல் காரணமாக 10 லட்சம் பேர் இடம்பெயர்வு!
பிலிப்பைன்ஸில் ஃபங்-வாங் என்ற புயல் தாக்கியதால் சுமார் 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸில் சில வாரங்களுக்கு முன், கல்மேகி புயல் கரையைக் ...
