பிலிப்பைன்ஸ் : கல்மேகி புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஆக உயர்வு!
பிலிப்பைன்ஸில் கல்மேகி புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது. கல்மேகி புயலால் வியட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கடும் சேதத்தைச் சந்தித்து வருகின்றன. இந்நிலையில் புயலால் ...
