பிலிப்பைன்ஸ் : 130 கி.மீ. வேகத்தில் வீசிய புயலால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய சக்தி வாய்ந்த புயலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வடக்கு பிலிப்பைன்ஸின் இசபெலா மாகாணத்தில் டினாபிகுவில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் ...