முதலில் உங்கள் செல்போனை ஒப்படையுங்கள் : மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
தொலைபேசி ஒட்டுகேட்கப்படுவதாக குற்றம்சாட்டும் எம்பிக்கள் முதலில் அதனை ஒப்படைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு எதிர்கட்சி எம்பிக்கள் சிலர் தங்களின் ...