அயோத்தி இராமர் கோவில் சிற்ப வேலைப்பாடுகள்: வெளியிட்ட அறக்கட்டளை நிர்வாகம்!
அயோத்தியில் ஸ்ரீராம ஜென்மபூமியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் கோவிலில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்ப வேலைப்பாடுகள் தொடர்பான புகைப்படங்களை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்டிருக்கிறது. இந்த சிற்ப ...