திருக்காமீஸ்வரர் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற திருத்தேரோட்டம்!
புதுச்சேரியில் உள்ள திருக்காமீஸ்வரர் கோவிலில் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வில்லியனூரில் அமைந்துள்ள திருக்காமீஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா கடந்த 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் ...