புற்றுநோயை குணப்படுத்த ரூ.100க்கு மாத்திரை: டாடா இன்ஸ்டிடியூட் சாதனை!
மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்கும் வகையில் ஒரு மாத்திரையை கண்டுபிடித்து அசத்தியுள்ளது. இது குறித்த ஆராய்ச்சியை டாடா ...