அரசு மருத்துவமனையில் கட்டிடத்தின் பில்லர் இடிந்து விழுந்து விபத்து!- தொழிலாளி பலி!
தேனி கம்பம் அரசு மருத்துவமனையில் கட்டடத்தின் பில்லர் திடீரென இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள அரசு ...