அயோத்தியில் இரவிலும் ஒளிரும் அலங்கார தூண்கள்!
அயோத்தியில் இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரவிலும் ஒளிரும் வகையிலான 30 அடி உயர தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அயோத்தில் மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் இராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ...