விநாயகர் சதுர்த்தி விழா – பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்!
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் தேரோட்ட விழா சிறப்பாக நடைபெற்றது. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தில் விநாயகர் ...