இந்திய விமானப்படை விமானம் விபத்தில் சிக்கியது! – விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை!
இராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் இந்திய விமானப்படை விமானம் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் பாலைவனப் ...