கோவில்பட்டியில் விமானி பயிற்சி மையம் : தனியாருக்கு ‘டிட்கோ’ நிறுவனம் அழைப்பு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விமானி பயிற்சி நிலையம் அமைக்கத் தனியாருக்கு, 'டிட்கோ' நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. தோணுகால் கிராமத்தில் உள்ள மொட்டை மலை அடிவாரத்தில் 1.2 கிலோமீட்டர் ...
