விமானிகள் வாசனை திரவியம் பயன்படுத்த தடை: மத்திய அரசு பரிசீலனை!
விமானிகள் மற்றும் விமான பணிப்பெண்கள் வாசனை திரவியங்களை பயன்படுத்துவதை தடை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையை மேற்பார்வையிடும் சிவில் ...