நடுக்கடலில் கவிழ்ந்த பைப்பர் படகு – உயிருக்கு போராடிய மீனவர்கள் மீட்பு!
நாகை மாவட்டம் கோடியக்கரையில் நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்களைச் சக மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். நாகையைச் சேர்ந்த ரகு, பிரசன்னா, முத்துவேல், அன்பரசு ஆகியோர்க் கோடியக்கரை அருகே ...
