இந்தோனேசியா: உலகிலேயே மிகவும் பழமையான பிரமிடு
இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாபெரும் பிரமிடு, உலகிலேயே மிகவும் பழமையானதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவில் நிலத்தடி மலைப்பகுதியில் மறைந்திருக்கும் இராட்சத பிரமிடு, எகிப்தின் கிசா (Giza) ...