தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல்!
கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை தாக்கி மீண்டும் இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியை அடுத்த குட்டியாண்டியூர் மீனவ கிராமத்தை சேர்ந்த ...