பாஜகவில் இணைந்தார் முன்னாள் எம்ம்எல்ஏ P.K.M.முத்துராமலிங்கம் : அண்ணாமலை வாழ்த்து!
பாஜகவில் இணைந்தார் முன்ன்னாள் எம்ம்எல்ஏ P.K.M.முத்துராமலிங்கத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் ...