மாலத்தீவு சுற்றுலாவை மேம்படுத்த இந்தியாவில் ரோடு ஷோ நடத்த திட்டம்!
பாரதப் பிரதமர் மோடி குறித்து சர்ச்சையாகக் கருத்து தெரிவித்ததற்காக மாலத்தீவுக்குச் சுற்றுலா செல்வதை இந்தியர்கள் புறக்கணித்து வருகிறார்கள். இதன் காரணமாக அந்நாட்டுச் சுற்றுலா அதள பாதாளத்திற்குச் சென்றுள்ளது. ...