குற்றால அருவிகளில் சென்சார் கருவிகளை பொருத்த திட்டம்!
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை முன்கூட்டியே அறியும் வகையில் சென்சார் கருவிகளை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் திடீரென ...